சத்திய பாதை இஸ்லாம் உங்களுக்காக ஓர் அறிமுகம் !

அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன் .... சத்திய பாதை இஸ்லாம் என்ற பெயரில் ஆரம்பித்து ஐந்து வருடம் மேல் ஆகிறது . எங்களின்  நோக்கம் ,ஆக்கம் , பணிகள்  இன்னும் சிறக்க உங்களின் ஆதரவு ரொம்ப அவசியம் . உங்களின் பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் !  அல்லாஹ்வின் கிருபையும் , உதவியும்  எப்பொழுதும் நமக்கு தேவை ! உங்களிடம் அன்பாக கேட்டுகொள்வது என்னவென்றால் ..?  உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு நீங்கள் ஷேர் செய்யவும் . இதில் ஏதாவது குறைகள் காண்பீர்கள் என்றால் அதை தாராளமாக எங்களுக்கு தெரியப்படுத்தவும். நாங்கள் அதை திருத்திக் கொள்ள ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் .
அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அருள் புரிவானாக!!!!!!!! ஆமீன்.....******

********** ஒவ்வொருவரும் நன்மையை ஏவி தீமையை தடுப்போம்!**********
*****அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ் ] *****