ஒரு ஹதீஸின் கருத்து.. அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் , அலீ [ரலி] அவர்களைப் பார்த்து ! ஓஅலீயே ! உன் மூலமாக அல்லாஹ் ஒருவருக்கு நேர்வழி கொடுப்பது சிவப்பு ஒட்டகம் கிடைப்பதை விட சிறந்தது.
சத்திய பாதை இஸ்லாம் உங்களுக்காக ஓர் அறிமுகம் !
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன் .... சத்திய பாதை இஸ்லாம் என்ற பெயரில் ஆரம்பித்து ஐந்து வருடம் மேல் ஆகிறது . எங்களின் நோக்கம் ,ஆக்கம் , பணிகள் இன்னும் சிறக்க உங்களின் ஆதரவு ரொம்ப அவசியம் . உங்களின் பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ! அல்லாஹ்வின் கிருபையும் , உதவியும் எப்பொழுதும் நமக்கு தேவை ! உங்களிடம் அன்பாக கேட்டுகொள்வது என்னவென்றால் ..? உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு நீங்கள் ஷேர் செய்யவும் . இதில் ஏதாவது குறைகள் காண்பீர்கள் என்றால் அதை தாராளமாக எங்களுக்கு தெரியப்படுத்தவும். நாங்கள் அதை திருத்திக் கொள்ள ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் .
அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அருள் புரிவானாக!!!!!!!! ஆமீன்.....******